வேலூர் மாவட்டம் பிரிப்பு – வஞ்சிக்கப்பட்டதா வேலூர்?

வேலூர் மாவட்டம்

வேலூர் மாவட்டம் பிரிப்பு: வேலூர் மாவட்டம் பிரிப்பு – கடந்த ஆகஸ்ட் 15, 2019 அன்று வேலூர் மாவட்டம் மூன்றாக பிரிக்கப்படும் என்ற அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டது. வேலூர் மாவட்டத்தில் இருந்து திருப்பத்தூர் தனி மாவட்டமாகவும், இராணிப்பேட்டை தனி மாவட்டமாகவும் அறிவித்தனர். தற்போதைய வேலூர் மாவட்டம்: தற்போதைய வேலூர் மாவட்டத்தில் உள்ள நகராட்சிகள்: திருப்பத்தூர் Read more

PVR திரையரங்கம் வேலூர் மாநகரில் தொடக்கம்

vellore mall

PVR திரையரங்கம் வேலூர் மாநகரில் இன்று (07/06/2018) தொடங்கப்பட்டது. வேலூர் மாநகராட்சியின் முதல் மால் (அ) வணிக வளாகம், வேலூர் மால் – Velocity. அதில் PVR திரையரங்கம் இன்று முதல் தொடங்கப்பட்டது. PVR திரையரங்கம்: PVR திரையரங்கம் Velocity மாலில் இடம் பெற்றுள்ளது. Velocity Mall சில்க் மில், காட்பாடி, வேலூர் பகுதியில் அமைந்துள்ளது. நாற்பத்தி ஏழாயிரம் சதுரடி Read more

வேலூர் சத்துவாச்சாரி ஸ்ரீ கெங்கையம்மன் திருவிழா 2018

gangaiyamman

வேலூர் சத்துவாச்சாரி ஸ்ரீ கெங்கையம்மன் திருவிழா,  வேலூர் மாநகராட்சியில் ஒரு முக்கியமான திருவிழாவாக கடந்த பல ஆண்டுகாலமாக வெகு விமரிசையாக அரங்கேறி வருகிறது. திருவிழாக்களை தொலைத்த தலைமுறை மத்தியில், பல ஆண்டுகாலமாக அரங்கேறி வரும் பிரசித்தி பெற்ற வேலூர் சத்துவாச்சாரி ஸ்ரீ கெங்கையம்மன் திருவிழா நாளை (30/05/2018) நடைபெற உள்ளது. வேலூர் சத்துவாச்சாரி ஸ்ரீ கெங்கையம்மன் Read more

வேலூர் மால் – Velocity விரைவில் தொடக்கம்

vellore mall

வேலூர் மாநகராட்சியின் முதல் மால் (அ) வணிக வளாகம், வேலூர் மால் – Velocity விரைவில் தொடங்க உள்ளது. அதன் கட்டுமான பணிகள் இறுதிக்கட்ட நிலையை அடைந்துள்ளது. வேலூர் மாநகராட்சியில் கடந்த 2010 ஆம் ஆண்டில் புதிய வணிக வளாகம் (Mall) கட்டுவதற்கான ஆலோசனைகள் நடைபெற்றது. புதிய பேருந்து நிறுத்தம் அருகே புதிய வணிக வளாகம் Read more

குடியாத்தம் கெங்கையம்மன் கோவில் கும்பாபிஷேகம்

குடியாத்தம் கெங்கையம்மன் கோவில்

வேலூர் புகழ்ப் பெற்ற குடியாத்தம் கெங்கையம்மன் கோவில் கும்பாபிஷேகம் இன்று காலை கோலாகலமாக நடந்தது. 22 வருடங்களுக்கு பிறகு நடைபெற்ற இந்த கும்பாபிஷேகத்திற்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு அம்மனை தரிசித்தனர். கும்பாபிஷேக புகைப்படங்கள் சிலவற்றை கீழே காணலாம்:

சுப்பிரமணியசுவாமி கோவில் தேரோட்டம்

சுப்பிரமணியசுவாமி கோவில்

சுப்பிரமணியசுவாமி கோவில்: வேலூர் காட்பாடி அடுத்த வள்ளிமலை பகுதியில் அமைந்துள்ள புகழ்ப்பெற்ற ஸ்தலம் வள்ளிமலை சுப்பிரமணியசுவாமி கோவில் தேரோட்டம். நேற்று இக்கோவிலில் தேரோட்டம் நடைப்பெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துக் கொண்டு வடம் பிடித்து இழுத்தனர். கொடியேற்றத்துடன் தொடங்கிய இத்திருவிழா சுவாமி அபிஷேகம், திருவீதி உலா நடைபெற்று முடிந்த நிலையில் கடைசி நாளான நேற்று தேரோட்டம் நடைபெற்றது. Read more

புதுப்பொலிவு பெறுகிறது வேலூர் மாநகராட்சி

vellore tourism

வேலூர் மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்டு சில மாத காலங்கள் ஆகிய நிலையில், அதற்கான முதற்கட்ட பணிகள் தொடங்க உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மத்திய அரசு, சிறந்த முறையில் செயலாற்றி வரும் பெருநகரங்களுக்கு ‘ஸ்மார்ட் சிட்டி’ என்ற திட்டத்தின் கீழ் நிதி வழங்க திட்டமிட்டது. வேலூர் மாநகராட்சி: இதற்கான பெருநகர பட்டியலில் தமிழகத்தில் Read more

நம்ம வேலூர் இணைய தளம் தொடக்கம்

நம்ம வேலூர்

நம்ம வேலூர்: வேலூரின் முதல் பலத்துறை இணைய தளம் ‘நம்ம வேலூர்’ (www.nammavellore.in). இந்த இணையதளம் நேற்று வேலூர் தொழில் நுட்ப பல்கலைக்கழக வேந்தர் கல்விக்கோ கோ.விஸ்வநாதன் அவர்களால் துவக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் அந்த பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர்களான சங்கர் விஸ்வநாதன் மற்றும் செல்வம் விஸ்வநாதன் பங்கேற்றனர். செய்திகள், பொழுது போக்கு, கல்வி, வேலை வாய்ப்பு, Read more