குடியாத்தம் கெங்கையம்மன் கோவில் கும்பாபிஷேகம் March 4, 2018January 24, 2019 Mani Bharathi வேலூர் புகழ்ப் பெற்ற குடியாத்தம் கெங்கையம்மன் கோவில் கும்பாபிஷேகம் இன்று காலை கோலாகலமாக நடந்தது. 22 வருடங்களுக்கு பிறகு நடைபெற்ற இந்த கும்பாபிஷேகத்திற்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு அம்மனை தரிசித்தனர். கும்பாபிஷேக புகைப்படங்கள் சிலவற்றை கீழே காணலாம்: Share this: Share on X (Opens in new window) X Share on Facebook (Opens in new window) Facebook More Share on Pinterest (Opens in new window) Pinterest Share on WhatsApp (Opens in new window) WhatsApp Email a link to a friend (Opens in new window) Email Related Posts