PVR திரையரங்கம் வேலூர் மாநகரில் தொடக்கம்

vellore mall

PVR திரையரங்கம் வேலூர் மாநகரில் இன்று (07/06/2018) தொடங்கப்பட்டது.

வேலூர் மாநகராட்சியின் முதல் மால் (அ) வணிக வளாகம், வேலூர் மால் – Velocity. அதில் PVR திரையரங்கம் இன்று முதல் தொடங்கப்பட்டது.

PVR திரையரங்கம்:

PVR திரையரங்கம் Velocity மாலில் இடம் பெற்றுள்ளது. Velocity Mall சில்க் மில், காட்பாடி, வேலூர் பகுதியில் அமைந்துள்ளது.

நாற்பத்தி ஏழாயிரம் சதுரடி பரப்பளவில் Velocity Mall அமைந்துள்ளது.

இதன் முதல் தளத்தில் PVR திரையரங்கம் இடம் பெற்றுள்ளது.

      1. ஐந்து திரைகள் கொண்ட திரையரங்கமாக முதல் தளத்தில் PVR திரையரங்கம் செயல்படும்.
      2. Velocity மாலில், PVR திரையரங்கம் இருபத்தி நான்காயிரம் சதுரடியில் அமைந்துள்ளது.
      3. ஒவ்வொரு திரைகளிலும்(screen) கிட்டத்தட்ட 176 இருக்கைகள் உள்ளன.
      4. ஆக மொத்தம் ஐந்து திரைகளிலும் கிட்டத்தட்ட 900 இருக்கைகள் உள்ளன.
      5. தமிழகத்தில் சென்னைக்கு அடுத்து PVR திரையரங்கம் வேலூரில் மட்டுமே செயல்படுகிறது.
      6. அதிநவீன திரைப்படம் பார்க்கும் வசதியை இந்த திரையரங்கம் கொண்டுள்ளது.
      7. ஐந்து திரையரங்குகளில் செயல்படும் இந்த PVR Cinemas மாநகரின் மாபெரும் திரையரங்காக(largest multiplex) தற்போது செயல்படுகிறது.
      8. PVR திரையரங்கத்தின் டிக்கெட் கட்டண விவரங்கள்:
        Classic – Rs.60
        Prime – Rs.155/174/ Rs.190

    *முன்பதிவு கட்டணங்கள் தனி

இதன் ஆங்கில செய்தி இங்கே

Written by 

A Proud Tamizhan. Native Resident of Vellore. VIT Alumni. Founder of Namma Vellore. Entrepreneurial Enthusiast. Startup Guy. Coffee Addict. Positive Vibe Spreading Soul. Connect with me at support@nammavellore.in

One thought on “PVR திரையரங்கம் வேலூர் மாநகரில் தொடக்கம்”

Leave a Reply