குடியாத்தம் கெங்கையம்மன் கோவில் கும்பாபிஷேகம் March 4, 2018January 24, 2019 Mani Bharathi வேலூர் புகழ்ப் பெற்ற குடியாத்தம் கெங்கையம்மன் கோவில் கும்பாபிஷேகம் இன்று காலை கோலாகலமாக நடந்தது. 22 வருடங்களுக்கு பிறகு நடைபெற்ற இந்த கும்பாபிஷேகத்திற்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு அம்மனை தரிசித்தனர். கும்பாபிஷேக புகைப்படங்கள் சிலவற்றை கீழே காணலாம்: Share this:Click to share on Twitter (Opens in new window)Click to share on Facebook (Opens in new window)MoreClick to share on Pinterest (Opens in new window)Click to share on WhatsApp (Opens in new window)Click to email a link to a friend (Opens in new window) Related Posts