சுப்பிரமணியசுவாமி கோவில் தேரோட்டம்

சுப்பிரமணியசுவாமி கோவில்

சுப்பிரமணியசுவாமி கோவில்:

வேலூர் காட்பாடி அடுத்த வள்ளிமலை பகுதியில் அமைந்துள்ள புகழ்ப்பெற்ற ஸ்தலம் வள்ளிமலை சுப்பிரமணியசுவாமி கோவில் தேரோட்டம். நேற்று இக்கோவிலில் தேரோட்டம் நடைப்பெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துக் கொண்டு வடம் பிடித்து இழுத்தனர்.

கொடியேற்றத்துடன் தொடங்கிய இத்திருவிழா சுவாமி அபிஷேகம், திருவீதி உலா நடைபெற்று முடிந்த நிலையில் கடைசி நாளான நேற்று தேரோட்டம் நடைபெற்றது.

விஷ்ணு துர்க்கையம்மன் கோவில் கும்பாபிஷேகம்:

மற்றும் வேலூர் தோட்டப்பாளையத்தில் விஷ்ணு துர்க்கையம்மன் கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடைபெற்றது. துர்க்கையம்மன், பெருமாள் மற்றும் ஐயப்ப சுவாமி திருவுருவ சிலைகள் இக்கோவிலில் உள்ளன. வேலூர் – காட்பாடி சாலையில் அமைந்துள்ள இக்கோவில் கும்பாபிஷேகத்திற்கு ஏராளமான பக்தர்கள் கூடி தரிசனம் செய்தனர்.

Leave a Reply