PVR திரையரங்கம் வேலூர் மாநகரில் தொடக்கம்

PVR திரையரங்கம் வேலூர் மாநகரில் இன்று (07/06/2018) தொடங்கப்பட்டது. வேலூர் மாநகராட்சியின் முதல் மால் (அ) வணிக வளாகம், வேலூர் மால் – Velocity. அதில் PVR திரையரங்கம் இன்று முதல் தொடங்கப்பட்டது. PVR திரையரங்கம்: PVR திரையரங்கம் Velocity மாலில் இடம் பெற்றுள்ளது. Velocity Mall சில்க் மில், காட்பாடி, வேலூர் பகுதியில் அமைந்துள்ளது. நாற்பத்தி ஏழாயிரம் சதுரடி Read more