குடியாத்தம் கெங்கையம்மன் கோவில் கும்பாபிஷேகம்

வேலூர் புகழ்ப் பெற்ற குடியாத்தம் கெங்கையம்மன் கோவில் கும்பாபிஷேகம் இன்று காலை கோலாகலமாக நடந்தது. 22 வருடங்களுக்கு பிறகு நடைபெற்ற இந்த கும்பாபிஷேகத்திற்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு அம்மனை தரிசித்தனர். கும்பாபிஷேக புகைப்படங்கள் சிலவற்றை கீழே காணலாம்: