நம்ம வேலூர் இணைய தளம் தொடக்கம்

நம்ம வேலூர்

நம்ம வேலூர்:

வேலூரின் முதல் பலத்துறை இணைய தளம் ‘நம்ம வேலூர்’ (www.nammavellore.in). இந்த இணையதளம் நேற்று வேலூர் தொழில் நுட்ப பல்கலைக்கழக வேந்தர் கல்விக்கோ கோ.விஸ்வநாதன் அவர்களால் துவக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் அந்த பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர்களான சங்கர் விஸ்வநாதன் மற்றும் செல்வம் விஸ்வநாதன் பங்கேற்றனர்.

செய்திகள், பொழுது போக்கு, கல்வி, வேலை வாய்ப்பு, மற்றும் பல்வேறு சேவைகள் இந்த இணையதளத்தில் உள்ளது.

இந்த சேவைகளை வழங்கவே இந்த இணையதளம் தொடங்கப்பட்டதாக அதன் நிறுவனரும் வேலூர் தொழில் நுட்ப பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவரான மணி பாரதி கூறினார்.

அதன் செய்தி நேற்றைய தினகரன் நாளிதழின் முக்கிய செய்தியில் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply