புதுப்பொலிவு பெறுகிறது வேலூர் மாநகராட்சி
வேலூர் மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்டு சில மாத காலங்கள் ஆகிய நிலையில், அதற்கான முதற்கட்ட பணிகள் தொடங்க உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மத்திய அரசு, சிறந்த முறையில் செயலாற்றி வரும் பெருநகரங்களுக்கு ‘ஸ்மார்ட் சிட்டி’ என்ற திட்டத்தின் கீழ் நிதி வழங்க திட்டமிட்டது. வேலூர் மாநகராட்சி: இதற்கான பெருநகர பட்டியலில் தமிழகத்தில் Read more